Headlines News :
Home » , , » மாவடிவேம்பில் ஒரே தடவையில் 03 குழந்தைகள் பிறப்பு

மாவடிவேம்பில் ஒரே தடவையில் 03 குழந்தைகள் பிறப்பு

Written By AKSHAYAN on Thursday, October 17, 2013 | 5:56 AM

மாவடிவேம்பில் ஒரே தடவையில் 03 குழந்தைகள் பிறந்துள்ளன.  மாவடிவேம்பு -01 கிறிஸ்தவ தேவாலய வீதியில் வசிக்கும் ஜெயக்குமார் - றேணுகா ஆகிய தம்பதியினருக்கே இவ்வாறு ஒரே தடவையில் 03 குழந்தைகள் பிறந்துள்ளன. 


குழந்தையின் தாய் மற்றும் தாயினுடைய தாயார் மற்றும் மூன்று குழந்தைகளையும் படங்களில் காணலாம். பிறந்த மூன்று குழந்தைகளும் பெண்குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
(நன்றி: தகவல்- சுதாகரன், படங்கள்- பிருந்தன்)









Share this post :

Post a Comment

 
Support : Batticaloa | News | Guide Notion Campus
Copyright © 2011. menagam.com - All Rights Reserved
Template Created by Guide Notion Campus Published by Thananjeyan
Proudly powered by www.thedal.info