Headlines News :

    பார்வையாளர்கள்

    Showing posts with label கணனி. Show all posts
    Showing posts with label கணனி. Show all posts

    Google செய்யும் அட்டகாசங்கள் - try it

    தேடியந்திரம் என்றாலே அனைவருக்கும் ஞாபகம் வருவது Google அல்லவா ? இதனை சற்று வித்தியாசமாக பயன்படுத்தி பார்போமா

    www.google.com பக்கத்திற்கு சென்று பின்வரும் வசனங்களை தட்டச்சு செய்து பாருங்கள் Google செய்யும் அட்டகாசத்தை

    • Do a Barrel Roll 
    • Zerg Rush
    • Tilt

    மேலும் www.google.com பக்கத்திற்கு சென்று பின்வரும் வசனங்களை தட்டச்சு செய்து I m feeling Lucky என்பதனை சுட்டி பாருங்கள்.

    • Google Sphere
    • Google Gravity
    • Rainbow Google

    Google searching tips

    இவை தவிர Google தரும் முடிவுகளை நீங்கள் தலை கீழாக பார்க்க விரும்பின் கீழுள்ள இணைப்பில் செல்க 



    Google இன் OO இரண்டையும் மறைக்க கீழுள்ள இணைப்பில் சென்று எங்காவது ஓரிடத்தில் சுட்டுங்கள் (Click)


    Google இல் Pacman விளையாட்டை விளையாட


    மேலும் Google இல் தோன்றும் அனைத்து Doodle களையும் பார்க்க


    மேலும் பல தொழில்நுட்ப தகவல்களுக்கு எமது Facebook பக்கத்துடன் இணைந்திருங்கள்

    மீனகம்






    என்ன வாசித்து களைப்படைந்து விட்டீர்களா? இங்கு சென்றால் சற்று இளைப்பாறலாம். ரிலாக்ஸ் PLZ 

    google இல் வினோதமான தேடல் - அறிந்து கொள்ளுங்கள்

    Google இன் துல்லியமான தேடல் முடிவுகளை பெறுவதற்கான தேடல் முறைகள். (searching Tips) 

    Google பற்றி சொல்லித் தான் தெரிய வேண்டியதில்லை. நீங்கள் Google பற்றி தேடாவிட்டாலும் Google உங்களை தேடி வரும் என்றே சொல்ல வேண்டும். Google பவேறு வடிவங்களில் அதன் சேவையினை பயனர்களுக்கு வழங்கி வந்தாலும் அன்று தொடக்கம் இன்று வரை தேடல் இயந்திரத்தின் முதல்வனாகவே இருந்து வருகிறது இந்த Google.

    தேடல்களுக்கான சிறந்த முடிவுகளை Google தருவதோடு இன்னும் இலகுவாக தேடல் முடிவுகளை அடைந்திட Google பல்வேறு சிறப்பம்சங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது.

    மிகவும் துல்லியமானதேடல் முடிவுகளை அடைந்திட பின்வரும் உபாயங்களை பின்பற்றுங்கள்.



    குறிப்பிட்ட ஓரிடத்தின் காலநிலையை பற்றி அறிய வேண்டுமாயின்

     

     

    google weather Google.com தேடல் பக்கத்துக்கு சென்று Weather என தட்டச்சு செய்து காலநிலை அறிய வேண்டிய இடத்தினை தட்டச்சு செய்க உதாரணமாக இலங்கையின் தலைநகரம் Colombo இன் காலநிலையை அறிய வேண்டுமெனின்



    Weather colombo என தட்டச்சு செய்க.

     

     

     

     Google இணை ஒரு கணிப்பான பயன்படுத்த

    Google கணிப்பான்
    கணிக்க வேண்டிய சமன்பாடை Google இல் தட்டச்சு செய்க


    உதாரணமாக : 5*5(9+1) இதனை Google இடம் கொடுத்துப்பாருங்கள் துல்லியமாக 250 என சொல்லும்.

     

    ஓர் அலகிலிருந்து இன்னுமோர் அலகுக்கு மாற்ற

    Google அலகுக்கு மாற்ற
    உதாரணமாக : கிராம் இனை கிலோ கிராம் இற்கு மாற்ற 3500g to kg

    வெப்பநிலை, நீளம், வேகம், ஒலி, இடம், நேரம், சேமிப்பகம்,என ஏராளமான அலகுகளை மாற்றிக்கொள்ள முடியும்.

     

    தற்போதைய உங்கள் வலையமைப்பின் முகவரியை கண்டறிய.

    Google தேடல் பக்கத்தில் My Ip என தட்டச்சு செய்க.

     

     நேரத்தை அறிய 

      Google நேரம்


    குறிப்பிட்ட ஓர் இடத்தின் நேரத்தை அறிய Time என தட்டச்சுசெய்து குறிப்பிட்ட இடத்தினை தட்டச்சு செய்க

    உதாரணமாக : Time Tamil Nadu


    நாணய மாற்று விகிதத்தை அறிய

      Google நாணயமாற்று விகிதம்


    குறிப்பட்ட அந்த நாட்டு நாணயத்தை அடையாளப் படுத்தப்படும் குறியீட்டுடன் பின்வரும் அமைப்பில் தட்டச்சு செய்க

    உதாரணமாக : 10 US $ இணை இலங்கை ரூபாவுக்கு மாற்ற 10$=?lkr என தட்டச்சு செய்க

     

    குறிப்பிட்ட ஒரு சொல்லின் பொருளை அறிய வேண்டுமெனின் 

      Google பொருளறிய



    Define என தட்டச்சு செய்து பொருளறிய வேண்டய சொல்லை தட்டச்சு செய்க

    உதாரணமாக : define leadership என தட்டச்சு செய்க.

     

    ஒரு நாட்டின் அல்லது ஒரு பிரதேசத்தின் சனத்தொகைய அறிய 

      Google சனத்தொகையை  அறிய



    Population என தட்டச்சு செய்து சனத்தொகையை  அறிய வேண்டிய நாட்டை அல்லது பிரதேசத்தை தட்டச்சு செய்க.

    உதாரணமாக : Population india

      சூரிய உதயம் மற்றும் அஸ்தமனம்.


    google இல் சூரிய அஸ்தமனம்.குறிப்பிட்ட ஓரிடத்தின் சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனத்தை அறிய வேண்டுமெனின் பின்வருமாறு தட்டச்சு செய்க


    சூரிய உதயத்தை அறிய : Sunrise குறிப்பிட்ட இடம்

    சூரிய அஸ்தமனத்தை அறிய : Sunset குறிப்பிட்ட இடம்

    உதாரணமாக : Sunrise colombo, Sunset kandy

     
     

    Cricket Live

    • Tamil News
    • O/L, A/L
    • Application Soft ware

    Popular Posts

    Support : Batticaloa | News | Guide Notion Campus
    Copyright © 2011. menagam.com - All Rights Reserved
    Template Created by Guide Notion Campus Published by Thananjeyan
    Proudly powered by www.thedal.info