Headlines News :

    பார்வையாளர்கள்

    Showing posts with label வேலை வாய்ப்பு. Show all posts
    Showing posts with label வேலை வாய்ப்பு. Show all posts

    மன்னார் மாவட்டத்தில் 255 பட்டதாரி பயிலுனர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கி வைப்பு (photos)

    ak1535
    மன்னார் மாவட்டத்தில் உள்ள பட்டதாரி பயிலுனர்களுக்கான நிரந்தர நியமனம் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் இன்று செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த 255 பட்தாரி பயிலுனர்களுக்கு இவ்வாறு நிரந்தர நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
    குறித்த நிகழ்வு இன்று காலை 10 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தின் ஜெயிக்கா மண்டபத்தில் இடம் பெற்றது.இதன் போது வர்த்தக , வாணிபத்துரை அமைச்சர் றிஸாட் பதியுதீன் கலந்து கொண்டு குறித்த நியமனக்கடிதங்களை வழங்கி வைத்தார், இதன் போது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை. தேசப்பிரிய , மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டி மேல், உதவி மாவட்டச் செயலாளர் எஸ் . பரமதாஸ், மன்னார் வலயக்கல்விப்பணிப்பாளர் எம் . எம் . சியான், வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன், மன்னார் நகர சபை உறுப்பினர் என் . நகுசீன், பிரதேசச் செயலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    நிரந்தர நியமனமின்றி பயிலுநர் பட்டதாரிகள்;அரியநேத்திரன் எம்.பி.குற்றச்சாட்டு

    indexமட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சுமார் 2500 பயிலுநர் பட்டதாரிகளுக்கு 15 மாதங்கள் கழிந்தும் இதுவரைக்கும் நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லை. அவர்களுக்கான மாதாந்தக் கொடுப்பனவை அதிகரிக்காமையால் பட்டதாரிகள் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர்.
    இவ்வாறு மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பயிலுநர் பட்டதாரிகள் தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
    இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது
    ஆறு மாதத்துக்குள் பயிலுநர் பட்டதாரிகளாக நியமனம் பெற்ற அனைவருக்கும் நிரந்தர நியமனம் வழங்குவதாகக்  கூறிய அரசு, ஒரு வருடமும் மூன்று மாதங்கள் கழிந்தும் இதுவரைக்கும் எந்தவிதமான   நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் இருப்பது அவர்களுடைய மனங்களை பாதிப்படையச் செய்துள்ளது.
    இன்று எத்தனையோ இளம் யுவதிகள் தங்களது திருமண வயதினைக் கடந்தும் திருமண பந்தத்தில் இணைவதற்குக் கூட முடியாத அளவுக்கு அவர்களுடைய நியமனம் அமைந்திருப்பதும்  வாழ்க்கைக்கு ஒரு தடைக்கல்லாகவே இருக்கின்றது.
    எதிர்வரும் நவம்பர் மாதம் அரசின் வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட உள்ளது. இந்தத் திட்டத்திலாவது பயிலுநர் பட்டதாரிகளின் நலனில் அக்கறை கொண்டு அதில் கரிசனை காட்ட அரசு முயற்சி எடுக்க வேண்டும்.
    அப்போது தான் அவர்களது இருண்ட வாழ்க்கையை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்து  நாட்டில் வாழ வழி ஏற்படுத்திக் கொடுக்க முடியும்.வடக்கு,கிழக்கு மாகாண பட்ட தாரிகள் அரசால் காலாகாலமாக ஏமாற்றப்பட்டும், புறம் தள்ளப்பட்டும் வருகின்றனர். ஆனால் தென்பகுதியைப் பொறுத்தவரை  அங்குள்ள பயிலுநர் பட்டதாரிகள் நிரந்தர நியமனத்துக்கு உள்வாங்கப்பட் டுள்ளனர்.
    ஆனால் வடக்கு,கிழக்கு மாகாணங்களில் 15 மாதம் கழிந்தும் இதுவரைக்கும் உரியவர்களால் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது ஜனநாயக நாட்டின் நடவடிக்கையா என்று எண்ணத்தோன்றுகின்றது.எனவே இனிவரும் காலங்களிலாவது அவர்களின்  நலனில் அக்கறை கொண்டு உரிய அதிகாரிகள் செயற்பட வேண்டும்.என்றார்.

    முதலீடே இல்லாமல் பணம் சம்பாதிப்பது எப்படி

    உலகில் உள்ள பெரும்பாலான மக்களுக்கு பணம் சம்பாதிக்கும் வாய்ப்பினை இணையம் அளிக்கின்றது. நீங்களும் ஆன்லைனில் பல வழிகளில் விரைவாக பணம் சம்பாதிக்க முடியும்.அதற்கு எண்ணற்ற வழிமுறைகள் உள்ளன.

    ஒவ்வொரு நாளும் இணைய பயனாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.இதன் காரணமாக, இணைய தொழில் நிறுவனங்கள் தங்களின் விற்பனையை அதிகரிக்கவும் மேலும் தங்களின் வலைதளத்தில் அதிகமான வாடிக்கையாளர்களை கவர புதிய வழிகளை கையாள்கின்றனர்.


    இதை போன்ற நிறுவனங்கள் தங்களின் தயாரிப்புகள் மற்றும் சேவைகள் அதிகமான மக்களை சென்றடைய ptc இணையதளங்களில் தங்களின் விளம்பரங்களை வெளியிடுகிறார்கள்.இதன் மூலம் அவர்களின் விற்பனையை அதிகரிக்க முடிகின்றது.

    PTC தளத்திற்கு நீங்கள் முற்றிலும் புதியவரா? முதலில் இதைப் படித்துவிட்டு தொடருங்கள்..


    இந்த நிறுவனங்கள் மக்கள் சில பேர் தங்களின் விளம்பரங்களை சில வினாடிகள் பார்ப்பதற்காக மட்டுமே பணம் கொடுக்கின்றன.இதுவேஇணையத்தில் பணம் சம்பாதிக்கும் வழிமுறைகளில் மிக சிறந்ததாக கருதப்படுகிறது.


    இணையத்தில் பணம் சம்பாதிக்க எண்ணற்ற வழிமுறைகள் உள்ளன. அவற்றுடன் ஒப்பிடும்போது ptc இணையதளங்கள் மூலம் பணம் சம்பாதிப்பது முற்றிலும் வேறுபட்டது ஏனென்றால்,
    • ஒரு ரூபா கூட முதலீடு தேவையில்லை...
    • எந்த வித அடிப்படை திறமையும் தேவையில்லை...
    • தினமும் செலவிடும் நேரம் மிக மிக குறைவு 15 நிமிடங்கள் போதுமானது...
    • உங்களுக்கு ஆங்கிலம் சரளமாக தெரிந்தாலே போதும் ஒரே நாளிலேயே 1000 ரூபாய் வெகு சுலபமாக சம்பாதிக்கலாம் ...


    நியோபக்ஸ் NeoBox சிறப்பம்சங்கள்













    • உலகின் மிகசிறந்த ptc இணையதளம் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் இணையத்தில் செயல்பட்டுவருகிறது.


    • உலகின் பெரும்பாலான நாடுகளில் உள்ள இரண்டு கோடிக்கும் அதிகமான உறுப்பினர்கள் நியோபக்ஸ் மூலம் பணம் சம்பாதிக்கிறார்கள்.


    • கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் நியோபக்ஸ் தனது உறுப்பினர்களுக்கு பணமாக கொடுத்துள்ள தொகையின் மதிப்பு 100 மில்லியன் டாலருக்கும் மேல்
    • நியோபக்ஸ் இணையதளத்தின் குறைந்தபட்ச பணம் எடுக்கும் தொகையான 2 டாலராக இருக்கட்டும் அல்லது 20000 ஆயிரம் டாலராக கூட இருந்தாலும் தனது உறுப்பினர்களுக்கு உடனடியாக பணம் வழங்குவது தான் நியோபக்ஸ் தளத்தின் தனி சிறப்பு.Instant payment within seconds


    முதலீடு இல்லாமல் ஆன்லைனில் பணம் சம்பாதிக்க :


     



     

    வழிமுறை 1. மேலே உள்ள பட்டனை கிளிக் செய்யவும் .
    வழிமுறை2.வலது மேற்புறம் உள்ள "Register" என்பதை கிளிக் செய்யவும்.
    வழிமுறை 3. உறுப்பினராக பதிவு செய்யும்போது கவனிக்க வேண்டியவை

    உங்களின் பெயர், கடவுச்சொல், ஈமெயில் முகவரியை உள்ளீடு செய்யவும்
    Enter Verification code & Tick "I have read and agree"
    Click "Create Account"  
    வழிமுறை4. உங்களின் மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு verification code அனுப்பப்படும் அதை copy செய்யவும்.
    வழிமுறை 5. லாகின் செய்யவும் பிறகு விளம்பரங்களை கிளிக் செய்து எவ்வாறு பணம் சம்பாதிப்பது என்பதை கிழே உள்ள வீடியோவில்  பாருங்கள்






    வங்கிகளுக்கு பணம் பெறுவது எப்படி? (வீடியோ)

    www.paypal.com





    நியோபக்ஸ் ஆன்லைனில் ஒரு சில வினாடிகள் விளம்பரங்களை கிளிக் செய்து பார்க்கவும் உங்களின் நண்பர்களை பணம் சம்பாதிக்க பரிந்துரைக்கவும் சின்ன சின்ன இணைய பணிகளை செய்து முடிக்கவும் உலகில் உள்ள அனைத்து நாட்டு மக்களுக்கும் இலவசமாக பணம் சம்பாதிக்கும் வாய்ப்பை வழங்கும் PTC இணையதளம். நியோதேவ் (Neodev) என்ற பெயரில் போர்ச்சுகல் நாட்டில் பதிவு செய்யப்பட்ட நிறுவனம். 25 மார்ச் 2008 ஆம் ஆண்டு முதல் இணையத்தில் செயல்படுகிறது.


    நியோபக்ஸ் PTC இணையதளத்தை பற்றி சுருக்கமாக சொல்வதென்றால் உங்களின் ஓய்வு நேரத்தில் இணையத்தில் பணம் சம்பாதிக்கும் வாய்ப்பை வழங்கும் உலகின் முதன்மையான PTC இணையதளம். கடந்த 3 ஆண்டுகளில் எத்தனையோ PTC இணையதளங்கள் நியோபக்சின் தொழில் முறையை பின்பற்ற முயற்சி செய்து விட்டன.ஆனால் உண்மையில் எந்த ஒரு PTC இணையதளதாலும் அவர்களின் வெற்றியை கூட நெருங்க முடியவில்லை என்பதே உண்மை.


    ஆரம்பத்தில் முதல் மூன்று ஆண்டுகள் தனது உறுப்பினர்கள் பார்க்கும் ஒவ்வொரு ஆரஞ்சு நிற விளம்பரத்திற்கும் 0.01 $ சென்டும் சாதாரண உறுப்பினர்கள் பரிந்துரைக்கும் ரெபரல்களுக்கு 50% சதவிகித கமிசனும் 0.005$ சென்ட்டும் பணம் வழங்கி வந்தார்கள்.
    ஆனால் மார்ச் 2011 ஆம் ஆண்டு அனைத்து உறுப்பினர்களுக்கும் அதிர்சிகரமான முடிவை அறிவித்தார்கள் அது என்னவென்றால் உறுப்பினர்கள் பார்க்கும் ஆரஞ்சு நிற விளம்பரத்தின் பண மதிப்பை பத்தில் ஒரு பங்காக 0.001$ சென்ட்டும் சாதாரண உறுப்பினர்கள் பரிந்துரைக்கும் நபர்களுக்கு 0.0005$ சென்ட் பணமும் என்ற விகிதத்தில் வெகுவாக குறைத்து விட்டனர்.இதன் காரணமாக பெரும்பான்மையான உறுப்பினர்கள் பணம் சம்பாதிக்கும் ஆர்வத்தையே இழந்துவிட்டனர்.


    ஆனால் காலம் அவர்கள் எடுத்த முடிவு மிகவும் சரிதான் என்பதை நிருபித்துவிட்டது. தற்போது நியோபக்ஸ் PTC இணையதளம் விளம்பரங்களை கிளிக் செய்து பார்பதற்காக மட்டுமல்லாமல் தனது உறுப்பினர்களுக்கு ஆறு வழிகளில் பணம் சம்பாதிக்கும் வாய்ப்பை வழங்குகிறது.அதே நேரத்தில் ஒவ்வொரு நாளும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான டாலர்களை தனது உறுப்பினர்களுக்கு பணமாக வழங்குகிறார்கள்.இது நமது இந்திய ரூபாயின் மதிப்பில் எவ்வளவு தெரியுமா? ஐம்பது லட்ச ரூபாய்க்கும் மேல்.



    <





    உங்களின் உறுப்பினர் கணக்கில் லாகின் செய்த பிறகு கிளிக் View advertisements அங்கே ரோஸ்,பச்சை ஆரஞ்சு ஆகிய மூன்று நிறங்களில் நிறைய விளம்பரங்களை காணலாம்.



    எப்போதுமே முதலில் ஆரஞ்சு நிற விளம்பரங்களையே கிளிக் செய்ய துவங்குங்கள். ஏதேனும் ஒரு விளம்பரத்தை கிளிக் செய்யுங்கள் சிகப்பு நிற புள்ளி ஒன்று தோன்றும்

    அதை கிளிக் செய்தால் உங்களின் பிரௌசரில் புதிய டேப் ஒன்று திறக்கும்



    கிழே உள்ள படத்தில் உள்ளபடி மஞ்சள் கோடு முடியும் வரை காத்திருங்கள்.




    உங்களின் விளம்பரம் முடிந்துவிட்டது. அதைப்போலவே மற்ற விளம்பரங்களையும் கிளிக் செய்யவேண்டும்.

    நியோபக்ஸ் தள விதிமுறை (TOS 3.7) – உறுப்பினர்கள் தினசரி ரெபரல் கமிசன் பெறவேண்டும் என்றால் 4 ஆரஞ்சு நிற விளம்பரங்களை கட்டாயம் கிளிக் செய்து பார்க்கவேண்டும்.

    குறிப்பு :உங்களின் விளம்பரங்கள் லோட் ஆவதில் பிரச்சனை ஏற்பட்டால் கூகிள் குரோம் அல்லது பயர்பாக்ஸ் உலாவியின் மிக சமீபத்திய பதிப்பை இன்ஸ்டால் செய்துகொள்ளுங்கள்.

    நீங்கள் நியோபக்ஸ் உறுப்பினராக பதிவு செய்து 72 மணி நேரத்திற்குள் எந்த ஒரு விளம்பரத்தையும் பார்க்கவில்லை எனில் உங்களின் உறுப்பினர் கணக்கு நீக்கப்பட்டு விடும். எனவே உறுப்பினராக பதிவு செய்தவுடன் குறைந்தபட்சம் ஆரஞ்சு நிறத்தில் உள்ள நான்கு விளம்பரங்களை கட்டாயம் கிளிக் செய்து பார்த்துவிடுங்கள்


    நீங்கள் பார்க்கும் ஒவ்வொரு விளம்பரத்திற்கும் போனசாக பின்வரும் மூன்று வாய்ப்புகளை பெறுவீர்கள். உங்களின் மவுஸ் கர்சரை ஒவ்வொரு விளம்பரத்தின் அருகே கொண்டு சென்றால் நீங்களே பார்க்கலாம்


    மூன்று adprize வாய்ப்புகள்

    ஒவ்வொரு மணி நேரத்திற்கும் $ 0.50 பணம் வெல்ல வாய்ப்பு

    ஒரு நியோபாயிண்ட்

    நியோபக்ஸ் adprize




    நீங்கள் பார்க்கும் ஒவ்வொரு விளம்பரத்திற்கும் மூன்று adprize வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன அதிலே நீங்கள் $ 0.25 டாலர் முதல் $ 50 டாலர் வரை உடனடியாக வெல்லலாம்.

    ஒவ்வொரு மணி நேரத்திற்கும் $0.50 டாலர் வெல்ல வாய்ப்பு

    நியோபக்ஸ் இணையதளம் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 120 உறுப்பினர்களை தேர்ந்தெடுத்து $ 0.50 டாலர் இலவசமாகவே வழங்குகின்றது. அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது கடந்த ஒரு மணி நேரத்தில் ஏதாவது ஒரு விளம்பரத்தை பார்த்திருந்தாலே போதும் நீங்களும் $ 0.50 டாலர் பணம் சம்பாதிக்க தகுதியுடையவர் ஆவீர்கள்.

    நியோபாயிண்ட் என்றால் என்ன ( what is neopoint)




    தனி நபர் பணம் சம்பாதிக்கும் வழிமுறைகள்

    தினமும் குறைந்தது கண்டிப்பாக நான்கு $ 0.001 விளம்பரங்கள் 

    +
    நாள் முழுவதும் அதிகமான விளம்பரங்கள் 

    விளம்பரத்தின் வகைகள்செலவிடும் நேரம்ஒவ்வொரு விளம்பரத்திற்கும் கொடுக்கப்படும் பண மதிப்பு
    நீட்டிக்கப்பட்ட விளம்பரங்கள்60 நொடிகள்$0.015
    ஸ்டாண்டர்ட் விளம்பரங்கள்30 நொடிகள்$0.01
    ? மினி விளம்பரங்கள்15 நொடிகள்$0.005
    ? மைக்ரோ விளம்பரங்கள்
    5 நொடிகள்
    $0.001
    நிலையான விளம்பரங்கள்
    5 நொடிகள்
    $0.001
    நிர்ணயிக்கப்பட்ட விளம்பரங்கள்
    (Self-sponsored)

    5 நொடிகள்
    $0.001

    +

    சின்ன சின்ன இணைய பணிகள் & சலுகைகள் Mini Jobs (Tasks) & Offers

    +

    சின்ன சின்ன இணைய பணிகள் போனஸ்
    நியோபக்ஸ் மினி ஜாப் மூலம் நீங்கள் சம்பாதிக்கும் ஒவ்வொரு $ 1 டாலருக்கும் போனசாக $ 0.12 டாலர் பணம் கொடுக்கின்றது.$0.12
     நேரடிரெபரல் கமிசன்
    விளம்பரத்தின் வகைகள்
    ஒவ்வொரு விளம்பரத்திற்கும் உண்டான கமிசன்
    நீட்டிக்கப்பட்ட விளம்பரங்கள்$0.005
    ஸ்டாண்டர்ட் விளம்பரங்கள்$0.005
    நிர்ணயிக்கப்பட்ட விளம்பரங்கள்
    (Self-sponsored)
    $0.0005

    +

    வகைகள்
    கமிசன்
    நியோபக்ஸ் மினி ஜாப்
     Mini Jobs (Tasks)
    12%
    நியோகாயின் சலுகைகள்20%
    Purchases (விளம்பரங்கள் பார்ப்பதை தவிர்த்து )1% 
     ரெபரல் எண்ணிக்கையின் அளவு

    30 + (ஒவ்வொரு 4 நாட்களுக்கு + 1 ரெபரல் வீதம் )

    நியோபக்ஸ் TOS 3.10 – உறுப்பினர்கள் குறைந்தபட்சம் 15 நாட்கள் காத்திருக்க வேண்டும். மேலும் குறைந்தபட்சம் 100 விளம்பரங்களை பார்திருக்க வேண்டும். இதற்கு முன்னர் மேற்கொள்ளப்படும் அனைத்து முயற்சிகளும் தோல்வியில் தான் முடியும்.
    குறைந்தபட்ச பணம் எடுக்கும் தொகை

    $2

    முதன் முறை பணம் எடுக்கும் போது $ 2 டாலர். பின்னர் இந்த தொகை ஒவ்வொரு தடவை பணம் எடுக்கும் போதும் $ 1 டாலர் வீதம் அதிகரித்து கடைசியில் நிலையாக $ 10 டாலரில் நிற்கிறது.ஒவ்வொரு முறை பணம் எடுக்கும் போதும் நீங்கள் பயன்படுத்தும் பண பரிமாற்ற தளத்தை பொருத்து மிக குறைந்த தொகை கட்டணமாக வசூலிக்கபடுகிறது.
     பணம் பெரும் வழிமுறைகள்
    பணத்திற்காக காத்திருக்கும் நேரம்

    ஒரு சில விநாடிகளில் பணம் வழங்கபடுகின்றது. Instant (within seconds)

     பணம் சம்பாதிக்க ஏற்றுகொள்ளப்படும் நாடுகள்

    உலகில் உள்ள அனைத்து நாடுகளும்




    $10,000 (Rs.5.5 இலட்சம் ) நியோபக்ஸ் உறுப்பினர் பணம் பெற்றதற்கான ஆதாரம் 


     

    Cricket Live

    • Tamil News
    • O/L, A/L
    • Application Soft ware

    Popular Posts

    Support : Batticaloa | News | Guide Notion Campus
    Copyright © 2011. menagam.com - All Rights Reserved
    Template Created by Guide Notion Campus Published by Thananjeyan
    Proudly powered by www.thedal.info