Headlines News :

    பார்வையாளர்கள்

    Showing posts with label facebook. Show all posts
    Showing posts with label facebook. Show all posts

    Google Chrome இல் ஒரே நேரத்தில் இரண்டு Facebook கணக்குகளை Log In செய்வது எப்படி?

    உங்களுக்கு சில நேரங்களில் இரண்டு Facebook கணக்குகளில் Log In செய்ய வேண்டிய தேவை வரலாம். அதற்கு நீங்கள் வேறு ஏதாவது Web Browserகளை பாவிப்பீர்கள். அல்லா விடின் உங்களுடைய முதலாவது Facebook கணக்கை Log Out செய்துவிட்டு உங்களுடைய இரண்டாவது கணக்கை Log In செய்வீர்கள். ஆனால் Google Chrome இல் ஒரே நேரத்தில் இரண்டு Facebook கணக்குகளை  Log In செய்யலாம். அது எப்படி என்று பார்ப்போம்.


    உங்களுடைய  Google Chromeனை  திறந்து வலது பக்கத்தில உள்ள Setting Icon ஐ Click  செய்யவும். அதில் மூன்றாவதாக உள்ள New Incognito Window இல் Click செய்யவும். அல்லது உங்கள் Key board இல் Ctrl+Shift+N என்பதை அழுத்தவும்.




    பின்பு கீழ் உள்ளவாறு ஒரு window தோன்றும்.  அதில் Facebook தளத்திற்கு சென்று உங்களுடைய இரண்டாவது Facebook கணக்கை Log In செய்து இரண்டு Facebook கணக்குகளையும் ஒரே நேரத்தில் பயன்படுத்தி கொள்ளலாம்.














    தமது வருகைக்கு நன்றி....

    தொடர்ந்தும் இணைந்திருங்கள் www.menagam.com


    Facebook முகநூல் தந்திரோபாயங்கள் (கட்டாயம் அனைவரும் பார்க்கவேண்டியது)

    Facebook தந்திரோபாயங்கள் 

    சர்வசாதாரணமாக அனைவராலும் இணையத்தை பயன்படுத்த முடிகின்ற இன்றைய காலத்தில் உறவினர்கள், நண்பர்கள் சந்தித்துக்கொள்ளும் பிரதான தளமாக Facebook உருவெடுத்துள்ளது என்றே கூற வேண்டும்.

    Facebook தளத்தை பயன்படுத்த நாம் அனைவரும் நன்கு அறிந்துள்ளோம். Facebook மூலம் தமது நிலைமைகளை ஏனையோருக்கு மிகச்சிறந்த முறையில் வெளிப்படுத்த முடிகின்றது.

    என்றாலும் Facebook இனுள் மறைந்திருக்கும் சில வசதிகளை அனைவரும் அறிந்திருப்பதில்லை

    அவ்வாறு என்ன வசதிகள் தான் உள்ளன?

    Facebook இன் முகப்புபக்கத்தில் நீங்கள் உங்கள் கருத்துக்கள் ஏதாவதை தட்டச்சு செய்ய நினைத்தால் நீங்கள் facebook இன் முகப்புப் பக்கத்துக்கு செல்லுங்கள் பின் https://www.facebook.com/ என்பதனை நீக்கி விட்டு பின்வரும் Code இனை இணைய Address bar இல் Past செய்க பின் Enter அழுத்தவும் இனி facebook இன் முகப்புப்பக்கத்தில் நீங்கள் நினைத்ததையெல்லாம் தட்டச்சு செய்யலாம்.

    Facebook Hack


    கவனத்திற்கு : இதனை Google Chrome மூலம் முயற்சிக்கவும்.
    கீழுள்ள Code இனை Copy Past செய்யும் போது சிலவேலை Javascript: என்பது Past ஆக மாட்டாது எனவே அதனை Address Bar இல் தட்டச்சு செய்துவிட்டு மிகுதியை  Copy Past செய்யவும்.


    • Facebook இல் எவ்வாறு Empty Status Update இடலாம்?


    அதற்கு பின்வரும் Code ஐ உங்களது Status Update ஆக இடுங்கள்.


    •  Facebook இல் எவ்வாறு Empty Comments இடலாம்?

    facebook Empty Comments


    Comment Box இல் பூச்சியத்தை "0" தட்டச்சு செய்து Enter அலுத்துக.

    • தலைகீழாக Status Update இட வேண்டுமா?


    கீழுள்ள தளத்திற்கு சென்று உங்கள் Status Update ஐ தட்டச்சு செய்து தலைகீழாக மாற்றிக் கொள்ளலாம்.


    உம்: ɯɐdʇnulıloɥ┴ lɐʌɐƃɐɥ┴


    • சுற்றி வட்டமிடப்பட்ட எழுத்தை Status Update இட வேண்டுமா?


    கீழுள்ள தளத்திற்கு சென்று உங்கள் Status Update ஐ தட்டச்சு செய்து சுற்றி வட்டமிடப்பட்ட எழுத்தாக மாற்றிக் கொள்ளலாம்.


    உம் : Ⓣⓗⓐⓖⓐⓥⓐⓛ Ⓣⓗⓞⓛⓘⓛⓝⓤⓣⓟⓐⓜ


    கீழுள்ள தளத்தில் Facebook Status Update இடுவதற்கு ஏராளமான Symbols கள் காணப்படுகின்றன.


    கீழுள்ள நபரை தெரியுமா? அவ்வளவு பிரபலமானவர் அல்ல ஆனால் நீங்கள் அவரை நன்கு அறிந்திருப்பீர்கள்.

    http://facebook.com/profile.php?=73322363

    • வெவ்வேறு எழுத்துக்களில் (Font)  Status Update இட வேண்டுமா?


     கீழுள்ள தளத்திற்கு சென்று எழுத்தின் வடிவத்தை மாற்றிக்கொள்ளலாம்.

    உம் : тнαgαναℓ тнσℓιℓηυтραм
                tђคﻮคשคl tђ๏lเlภยtקค๓
                ʇɥɐbɐʌɐ1 ʇɥo1ı1unʇdɐɯ
               ThAgAvAl tHoLiLnUtPaM
               7h494v41 7h01!1nu7p4m

    Site : NAMEFUNK

    facebook முகநூலில் உங்கள் பெயரை தனித் தனிப் பெயராக இடுவது எப்படி?

    முகநூலில் உங்கள் பெயரை தனித்த பெயராகவும் இடலாம் வாருங்கள். 

     

    முகநூலில் உங்கள் பெயர் எப்படி இருக்கின்றது முதற்பெயர், இடைநிலைப்பெயர், இறுதிப்பெயர் அல்லது முதற்பெயர் இறுதிப்பெயர் என்றல்லவா இருக்கின்றது ஏன் ஒரு தனித்த பெயரை மாத்திரம் இட முகநூல் அனுமதிப்பதில்லை.

    உதாரணத்திற்கு உங்கள் பெயர் கனி மொழி என வைத்துக் கொள்வோம் இதில் கனி என்பதை தவிர்த்து மொழி என்பதை மட்டும் உங்கள் முகநூல் பெயராக இடுவதற்கு முகநூல் அனுமதிக்காது என்றாலும் சிறிய ஒரு உபாயத்தை பயன்படுத்தி "மொழி" என்ற பெயரை மாத்திரம் உங்கள் முகநூல் பெயராக இடலாம்.

    அதாவது இந்தோனேசியவில் தனித்த பெயர்களை கொண்டவர்கள் ஏராளமாக இருப்பதால் இந்தோனேசியாவில் முகநூல் பயன்படுத்துபவர்களுக்கு தனித்த பெயரை இட முகநூல் அனுமதியளிக்கின்றது.

    எனவே நாமும் எமது வலையமைப்பிலுள்ள Proxy முகவரியை இந்தோநேசியாவுக்குரியதாக மாற்றி ஒரு தனித்த முகநூல் பெயரை இட்டுக்கொள்ள முடியும். இதற்கு பின்வரும் படிமுறைகளை பின்பற்றுக.



    • Firefox இணைய உலாவியை திறந்து கொள்க.

    • கீழுள்ள இணைப்பில் சென்று இந்தோநேசியாவுக்கான Proxy முகவரியையும் Port Number ஒன்றினையும் பெற்றுக்கொள்க. 



    முகவரி



    • பின் Firefox இன் Menu பகுதியினூடாக Option ------> Option செல்க படத்திலுள்ளவாறு.



    Firefox menu



    • இனி Advanced எனும் Tab ஐ தெரிவு செய்து அதில் இருக்கும் Network எனும் உப Tab ஐ சுட்டுக.


    Firefox advanced



    • பின் அதில் Connection என்பதற்கு நேரே Settings என்பதனை காண்பீர்கள்.

    • Settings என்பதனை சுட்டுக இனி படத்திலிருப்பது போன்ற ஒரு சாளரம் கிடைக்கும் அதில் Manual proxy configuration என்பதனை தெரிவு செய்க 


    Firefox Manual proxy configuration



    • இனி அதன் கீழிருக்கும் HTTP Proxy எனும் கட்டத்தில் முன் பெறப்பட்ட முகவரியையும் அதற்கான Port Number இட்டு கீழிருக்கும் கட்டத்தில் Tick செய்து OK அலுத்துக (உதவிக்கு படத்தினை பார்க்கவும்) 



    • பிறகு உங்கள் முக நூல் பக்கத்துக்கு சென்று மொழியை Bahasa Indonesia என்பதற்கு மாற்றிக்கொள்க (தற்காலிகத்துக்கு) Account Setting ------> General -----> Languge ----> Bahasa Indonesia.



    முகநூல் மொழி


    இனி உங்கள் முகநூல் பக்கம் இந்தோனேசிய மொழியில் தோன்றும்.

    முகநூல் அமைப்புக்கள்



    • பிறகு பெயரை மாற்றுவதற்கு Nama (பெயர்) என்பதற்கு நேரிருக்கும் Sunting (மாற்று)  என்பதனை சுட்டி Depan (First Name) எனும் இடத்தில் நீங்கள் விரும்பும் தனித்த பெயரை மாத்திரம் இட்டு கீழிருக்கும் கட்டத்தில் Tick அடையாளத்தினையும் இட்டு பெயரை தனித்த பெயராக மாற்றிக்கொள்ளுங்கள்.


    முகநூல் உபாயம்


    அவ்வளவுதான் இனி முகநூலில் உங்கள் பெயர் தனித்த பெயராகவே தோன்றும்.

    முகநூல் தனித்த பெயர்


    பிறகு நீங்கள் வழமையாக பயன்படுத்தி வந்த மொழிக்கு முகநூல் பக்கத்தை மாற்றிக்கொள்ளலாம். Firefox இல் செய்த மாற்றத்தினையும் ஆரம்பத்தில் இருந்தது போல் மாற்றிக்கொள்ளுங்கள்.



    உங்கள் கருத்துக்கள் எம்மை வளப்படுத்தும் உங்கள் அருமையான கருத்துக்களை எதிர்பார்க்கிறோம்.




    மேலும் பல சுவையான தொழில்நுட்ப தகவல்களை அறிய எமது முகநூல் பக்கத்தினூடாக இணைந்திருங்கள்.


    <<<<<< தகவல் தொழில்நுட்பம் >>>>>>



     

    Cricket Live

    • Tamil News
    • O/L, A/L
    • Application Soft ware

    Popular Posts

    Support : Batticaloa | News | Guide Notion Campus
    Copyright © 2011. menagam.com - All Rights Reserved
    Template Created by Guide Notion Campus Published by Thananjeyan
    Proudly powered by www.thedal.info